(Reading time: 44 - 87 minutes)

“விடுங்கள் உங்களுக்கு தெரிந்தது அவருக்கு தெரியவில்லை சார்”

“எதை சொல்கிறீர்கள்?”

“என் தோள்களுக்கு பின்னால் இரண்டு இறக்கைகள் உள்ளதையும் இரவில் நான் தலைக்குப்பின் ஒளிவட்டத்துடன் பறந்து சென்று ஏழை எளியோருக்கு உதவுவேன் என்றும்…”

“அப்படி நான் எப்போது சொன்னேன்?”

“ஸ்க்ரிப்ட் அப்படியில்லையா சார்?  நான்தான் ரொம்பவும் எதிர்பார்த்து விட்டேனா?. அடுத்த மு

...
This story is now available on Chillzee KiMo.
...

் கழித்து ஜோஸ்வா கண் விழித்தபின் அவனை அழைத்துச் சென்று வீட்டில் விட்டுவிட்டு திரும்பினான்.  இரவு உணவு முடித்தபின் மாடியில் உலவினான். அவனிடம் ஒரு ஆதாரம் உள்ளது. அதனை ஜோஸ்வாவிடம் காட்டினால் என்ன?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.