Page 3 of 8
மேலும் தூண்டி துருவாமல்,
“ஓ, ஓகே... அப்புறம் டீ ஷர்ட் செலெக்ட் செய்தாச்சா?” என்று பேச்சை மாற்றினான் சுரேன்.
“யெஸ், ஆல்மோஸ்ட்... இந்த மூணுமே பிடிச்சிருக்கு ஆனால் இரண்டு தான் எடுக்கனும், அது தான் யோசிக்குறேன்...”
“நான் செலெக்ட் செய்ய ஹெல்ப் செய்யவா?”
“சாரி சுரேன் தப்பா எடுத்துக்காதீங்க, அ
...
This story is now available on Chillzee KiMo.
...
.”
சுரேன், தாத்தா என்று அவன் அழைக்கும் குமரனுடன் வரவும், சீக்கிரம் வீடு செல்ல வேண்டும் என்பதை சொல்லி விட்டு, உடனடியாக கிடைக்கும் பொருட்களை ஆர்டர் செய்தார்கள் பெண்கள் இருவரும்.