Page 2 of 8
“அரவிந்த் திரும்ப இவன் சொல்றதை வச்சு சாந்தி மேல கோபப்படாதே... என்ன ஏதுன்னு தெளிவா...”
“சந்தோஷ் நீ கவலை பட அவசியம் இல்லை... எனக்கு இப்போ சாந்தி மேல துளியும் சந்தேகம் இல்லை... சாந்தி என்கிட்டே ராகவ் பேசினதை மறைச்சிட்டா அது ஏன்னு தெரியலை, அதை கேட்டு தெளிவு படுத்தனும்... பட் அது இல்லை இப்போ முக்கியம், விஷ
...
This story is now available on Chillzee KiMo.
...
ால்வ் செய்யாமல் இருந்தால் சரியா இருக்காதுன்னு தோணிச்சு” என்று முடித்தான்.
“என்ன அரவிந்த் நீங்க? இப்படி எல்லாம் ரவுடி போல பிஹேவ் செய்யலாமா? என்கிட்டே முன்பே சொல்லி இருக்கலாமே?”