Page 7 of 8
தாமதமாக மயக்கத்தில் இருந்து கண் விழித்தாலும் சஞ்சனாவிற்கும் எந்த ஆபத்துமில்லை என்பதை மீனா உறுதி படுத்திய பின் தான் சாந்தி, சங்கீதா இருவருக்குமே நிம்மதியாக இருந்தது...
தினமும் மாலையில் சற்றே முன்பாக அலுவலகத்தில் இருந்து கிளம்பி, சஞ்சனாவை நலம் விசாரித்து விட்டு, சங்கீதாவுடன் சிறிது நேரம் பேசிய பின் தர்ஷ
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கு எவ்வளவோ ஹெல்ப் செய்திருக்கா...”
“ஆர் யூ ஷுயர் டாக்டர்?”
“யெஸ் சாந்தி! பட் நான் காசு வேண்டாம்னு சொன்னேன்னு அவ கிட்ட சொல்லிடாதே! அப்புறம் நிறைய ப்ளேட் கேட்கனும்...”