Page 6 of 8
“ஓகே, பயப்படாதீங்க சீக்கிரமா வாங்க... நான் எமெர்ஜென்சிக்கு தேவையானதை எல்லாம் ரெடி செய்து வைக்க சொல்றேன்... டோன்ட் வரி...”
“தேங்க்ஸ் டாக்டர்... எப்படியாவது....”
அதற்கு மேல் பேச முடியாமல் அவளுக்கு அழுகை வந்தது...
“சாந்தி பயப் படாதீங்க, நீங்க சொன்னதை வச்சு பார்த்தால் உயிருக்கு எந்த ஆபத்து
...
This story is now available on Chillzee KiMo.
...
ை எழுப்பியது... எடுத்து பார்த்தவள்,
“ஜெய் வந்திட்டார் சங்கீ... தர்ஷனை இங்கே அலோ செய்ய மாட்டாங்க... நான் போய் அவரை உள்ளே அனுப்புறேன்...” என்று தோழியிடம் சொல்லி விட்டு சென்றாள்.