Page 3 of 8
“ப்ச்... சாரி ஜெய்... செய்திருக்கனும்.... அந்த லூசு சாந்தியை பத்தி சொல்றது உண்மையில்லை...”
“ஹ்ம்ம்... தெரியும்... நீங்க சொன்னது போல ராகவ் சாந்திகிட்ட பேசினது உண்மை தான். ஆனால் அவன் அதை பத்தி சொன்னது பொய்... சாந்தி கிட்ட சொன்னதை உல்டாவா தான் உங்ககிட்ட சொல்லி இருக்கான். அவங்க கிட்ட, நீங்க தான் அவனை இதில
...
This story is now available on Chillzee KiMo.
...
ரமாக சென்றவள், அவளின் அருகில் சென்று,
“சங்கீ...” என அழைத்தாள்.
குரல் கேட்டு திரும்பிய சங்கீதா,
“அட லூசே, இங்கே தான் இருக்கீயா? உன்னை எங்கே எல்லாம் தேடுறேன்...”