உள்ளே இருந்து ஸ்வேதா நந்தினியுடன் வந்தாள். நந்தினியின் முகம் அழுது வடிந்தது! என்னவாகி விட்டது இவளுக்கு?"
"என்ன ஆச்சு நந்தினி? ஏன் இப்படி இருக்க?"
"ஒன்னுமில்லை மேம்... சாரி திங்க்ஸ் பேக் செய்துட்டு இருக்கோம்... சேர் எல்லாம் வித்துட்டோம்... கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துக்கோங்க...."
"ப்ச்... அது ஓகே.... உன் முகம் ஏன் இப்படி இருக்கு? ஆர் யூ ஆல் ரைட்?"
"ம்ம்ம்... யெஸ் மேம்...."
"என்ன யெஸ்? பொய் சொல்லாதே நந்தினி! மேம் அவளோட படிப்பே கேள்விகுறியா இருக்கு!" என்றாள் ஸ்வேதா.
"வாட்?"
"அந்த போலீஸ்மேன் வால்ட், அவன் வேணும்னே, நந்தினிக்கு மட்டும் நோ அப்ஜக்ஷன் லெட்டர் தராமல் இழுத்தடிச்சிட்டு இருக்கான். லாஸ்ட் பிரைடே லாஸ்ட் டேட்..
...
This story is now available on Chillzee KiMo.
...
வசியமில்லாமல் பத்து மணி அளவிலேயே சாந்தியை அழைத்து திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தாள் நந்தினி!
"என்ன சொன்னா உங்க டாம்சல் இன் டிஸ்ட்ரஸ்??? இந்த இளவரசனை கல்யாணம் செய்துக்க சம்மதம் சொல்லிட்டாளா???"
"ம்ம்ம்...."
"அதானே பார்த்தேன்... நம்ம வசீகரம் அப்படி..."