"ஏன்டா, வாய் ஓயாமல் நீயே உனக்கு செல்ப் டப்பா அடிச்சுக்குறீயே உனக்கே ஓவரா தெரியலை???"
"சீ ஷான்ஸ், உனக்கு பொறாமை ஜாஸ்தி! உண்மையை சொல்ல மாட்ட! அதனால தான் நீ இருக்கும் போது நானே இதை எல்லாம் சொல்லிக்க வேண்டி இருக்கு!"
"ரொம்ப நல்லவன்டா நீ! சரி கல்யாணத்துக்கு நாள் பார்த்து...."
"ஹேய் ஸ்டாப் ஸ்டாப் ! நாள் எல்லாம் பார்க்க வேண்டாம்... நான் ஒரு ப்ளான் வச்சிருக்கேன்... சிம்பிளா, நீ, குமரன், வள்ளி போதும்... பில் மத்தது எல்லாம் பார்த்துப்பான்..."
"அவனுக்கு கோவில் சம்பிராதாயம் எல்லாம் தெரியுமா, என்ன?"
"கோவில்ல கல்யாணம் செய்ய கொஞ்ச நாள் எடுக்கும், நாம வேற இடத்துல கல்யாணம் நடத்துவோம்.... முதல்ல லைசன்ஸ் வாங்கனுமாம்..."
"லைசன்சா???"<
...
This story is now available on Chillzee KiMo.
...
enathe" href="/stories/tamil-thodarkathai-all-list/4401-kanavugal-mattum-enathe-enathu-03" rel="alternate">Episode # 03
{kunena_discuss:868}