அவன் அதிர்ந்துபோய்விட்டான். இதைதான் அவள் பேசப்போகிறாள் என்று முன்கூட்டியே யாராவது சொல்லியிருந்தால் கூட அவன் நம்பியிருக்கமாட்டான். ஏனென்றால் சுஜயாவின் மேல் அவன் வைத்திருக்கும் மரியாதை அத்தகையது.
“திடீர்னு உங்ககிட்ட கேட்டா உங்களுக்கு அதிர்ச்சியாதான் இருக்கும். போங்க. யோசிச்சு பதிலை சொல்லுங்க.”
“இதில் யோசிக்க என்ன இருக்கு?”
அவன் கேள்வியில் நிமிர்ந்தாள். அவள் கண்கள் பளபளத்தன.
“அப்ப இப்பவே சம்மதம் சொல்றீங்களா?”
“என்னை மன்னிச்சிருங்க மேடம். உங்களுக்கு இப்படி ஒரு சிந்தனை வர்ற அளவுக்கு நான் நடந்திருந்தேன்னா என்னை மன்னிச்சிருங்க.”
“ஏன்…? ஏன்…? இப்படி பேசறீங்க?” பதட்டமடைந்தாள்.
“நான் உங்களை மறுக்க வேண்டிய கட்டாயத்தில
...
This story is now available on Chillzee KiMo.
...
கிளிகள் பேசும் . . .