கோபத்தில் விடைக்கும் அவளின் நாசி இவனுள் ஒருவித கிளர்வை கொடுத்து இவனை ரசிக்கத்தான் வைத்தது ......அவளின் அந்த நெற்றி என்னுடன் முட்டி விளையாட வா என்று இவனை மட்டும் அழைக்கத்தான் செய்தது ...இவளின் கை மாலையை நாளும் தன் தோள் தாங்கிட தவம் தான் கிடந்தான் ஆதி ...அவளின் கொடி இடையை தன் மீதுபடர வைத்து கொள்ள ஆசை கொண்டான் ஆதி…
கொண்ட ஆசை ...பெற்ற காதல் . செய்த தவம்..என்ன ஆக போகிறதோ ..?? .திக் திக் திக் என்று என் இதயம் கூட துடிக்கிறது ....
பட படத்த இதயத்துடன் இருந்தான் ஆதி ..சம்திங் இஸ் டிஸ்டர்பிங் மி ...
வாட்ஸ் தட் ..? என்ற தன் உள்ளுணர்வு கேள்விக்கு இவன் சொன்ன பதில் சரண் ....??
ஆனால் அதற்கு முழுக்க முழுக்க காரணம் மனோகரி........அவன் மனோகரி .....
...
This story is now available on Chillzee KiMo.
...
னசு பட படன்னு அடிச்சிக்கிது மனோ ....
எதையோ இருக்கமா பிடிச்சிக்கனும்ன்னு தோணுது மனோ ….உன்னை இப்பவே இந்த நிமிஷமே இருக்கமா கட்டிக்கணும் போல இருக்கு மனோ ...ஐ விஷ் டு ஹாவ் எ வெரி டைட் ஹக் பிரம் யூ ....
மனோ ..ஏதாச்சும் பேசு மனோ .....ஏதாச்சும் சொல்லேன்டி... புலம்பி கொட்டினான் ஆதி ...