ஆதி தலைல அடி பலமா பட்டிருக்கு, ஆப்ரேஷன் பண்ணியாச்சு ஆனா ஆதி மனச தைரியமா வை அவ இன்னும் அபாய கட்டத்துல தான் இருக்கா..ஸ்டில் இன் டேஞ்சர் ஜோன் .....இப்போதைக்கு எதையுமே சொல்ல முடியாதுன்னு சொல்லியிருக்காங்க ....அப்படியுமே அவுட் ஆப் டேஞ்சர்ன்னாலும்...
சொல்லு சங்கர் .அவுட் ஆப் டேஞ்சர்ன்னாலும்.....
ஆதி ப்ளீஸ் அவளுக்கு ஒன்னும் ஆகாதுடா
நீ உண்மைய சொல்லுடா ..
டேய் அவ கோமாக்கு போற சான்ஸ் நிறையா இருக்குன்னு டாக்டர்ஸ் சொல்றாங்கடா ........சங்கர் வெடித்து அழ ....
நோ ........நோ சங்கர் ....தட் கேனாட் ஹாப்பேன் சங்கர் ..என்று பெருங்குரலெடுத்து கத்தினான் ஆதி ...
ஆதி ………..ஆதி கொஞ்சம் நிதானமா இருடா….
இல்ல சங்கர் ..அவளுக்கு ஒன்னும
...
This story is now available on Chillzee KiMo.
...
lign: left;">Episode # 24
{kunena_discuss:930}