“பின்னே ஜன்னல் வழியா எங்கே யோ பார்த்துட்டு நீங்க பாட்டுக்கு சிரிச்சா என்ன அர்த்தம்???”
“அது அது... ஏதோ யோசிச்சேன்னு அர்த்தம்....”
“புரியுது புரியுது..... உங்க பர்சனல் ஹட்ச் டாக் உதயை மிஸ் செய்றீங்களா???’
“என்னது ஹட்ச் டாகா????”
“பழைய ஹட்ச் அட்வர்டைஸ்மென்ட் நீங்க பார்த்ததில்ல??? வேறெவர் யூ கோ, ஹட்ச் நெட்வொர்க் ஃபாலோஸ் யூ....”
“பார்த்திருக்கேன்... ஆனால்....”
“உதய் சாரும் அப்படி தானே உங்க பின்னாடியே சுத்திட்டு இருந்தார்.... அதான் ஹட்ச் டாக்ன்னு பேர் வச்சிருக்கேன்”
தொடர்புடையவை: ... “ஹேய்!”
“சாரி சாரி கோபப்படாதீங்க கோபப்படாதீங்க! உங்க செல்ல பூனைக்குட்டி எப்போ வரும்???”
“சீக்கிரம் வரேன்னு தான்னு சொன்னார்....” “சொன்னாரா, அப்போ ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப சீக்கிரம் அவரை எதிர்பார்க்கலாம்.....”
“ம்ம்ம்... நானும் அப்படி தான் நினைக்கிறேன்....”
This story is now available on Chillzee KiMo.
...