Page 4 of 4
“ஊட்டிக்கு போகலாம்னு சொன்னது நீங்க தானே? வேண்டாம்னா விடுங்க...”
“ஹேய் என்ன நீ... வா வா கிளம்பலாம்....” என்றவன் தன் அணைப்பை ஒரு கணம் இறுக்கி விட்டு, மனைவியின் கன்னத்தில் மெல்லிய முத்தம் பதித்து விட்டு அவளை விடுவித்தான்....
“ஹ்ம்ம்ம். இன்னும் கிட்ட தட்ட பாதி நாள் நான் இப்படி வெஜிடேரியனா தான் இருக்கனும்....”
“புலம்பாம வாங்க உதய்...” என்று அவனின் கையை பற்றி கிட்டத்தட்ட இழுத்து சென்றாள் நந்திதா....
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்...
...
This story is now available on Chillzee KiMo.
...le" href="/stories/tamil-thodarkathai-all-list/6836-malargal-nanainthana-paniyale-24" rel="alternate">Episode # 24
{kunena_discuss:843}