Announcements
- Details
- Written by: Dummy User
- Category: Announcements
(Reading time:
2 - 3 minutes)
ஹலோ பிரென்ட்ஸ்
வணக்கம்!
chillzee வாசகர்களுக்கு மிகவும் பரிச்சயமான பிந்து வினோத் தன்னுடைய இருபத்தி இரண்டாவது கதை "பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா" உடன் உங்களை விரைவில் சந்திக்க வருகிறார்!!!!
இதை 'RR' எனும் புனைப்பெயரில் எழுத இருக்கிறார்.
இந்த கதையின் அத்தியாயங்கள் 2 ஜூலை முதல் திங்கள் மதியங்களில் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை பதிவாகும்.
கதையை பற்றி ஆசிரியையின் முன்னுரை இதோ: