Announcements
- Details
- Written by: Dummy User
- Category: Announcements
(Reading time:
1 - 2 minutes)
ஹலோ பிரென்ட்ஸ்,
வணக்கம்!
Chillzee இன்னுமொரு புது எழுத்தாளர் 'மீனு ஜீவா' அறிமுகமாக இருக்கிறார்!!! 👍👍👍
"மழையின்றி நான் நனைகின்றேன்" எனும் இந்த புதிய கதை, மே 22 ஆம் தேதி முதல் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை (fortnightly) செவ்வாய்கிழமை காலை நேரத்தில் பதிவாகும்.