Announcements
- Details
- Written by: Dummy User
- Category: Announcements
(Reading time:
3 - 5 minutes)
அன்பிற்குரிய சில்சீ இணைய நட்பூக்களுக்கு,
வணக்கம்!
சில்சீ வாசகர்களுக்கு நன்கு பரிச்சயப்பட்ட 'காதலை உணர்ந்தது உன்னிடமே', 'கண்களின் பதில் என்ன? மௌனமா?', மழையோடு தான் வெயில் சேர்ந்ததே', 'உன் நேசமதே என் சுவாசமாய்' புகழ் சித்ரா வெ, தன்னுடைய ஆறாவது தொடர் "மையலில் மனம் சாய்ந்த வேளை..." உடன் உங்களை விரைவில் சந்திக்க வருகிறார்.