Announcements
- Details
- Written by: Dummy User
- Category: Announcements
(Reading time:
2 - 3 minutes)
ஹலோ பிரென்ட்ஸ்,
வணக்கம்!
Chillzee.inல் ஆதிபனின் காதலி, நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய் ஆகிய தொடர்களின் மூலம் chillzee வாசகர்களுக்கு அறிமுகமான சசிரேகா, இன்னுமொரு புதிய கதையுடன் நம்மை சந்திக்க வருகிறார்.
"காதலை பெற எத்தனிக்கிறேன்" எனும் இந்த புதிய தொடர்கதை 23 ஆகஸ்ட் முதல் வாரம்தோறும் வியாழக் கிழமை மாலைகளில் பதிவாகும்.