(Reading time: 5 - 9 minutes)
தெனாலி ராமன் கதைகள்
தெனாலி ராமன் கதைகள்

மன்னர் தெனாலிராமனிடம், “நீ என்ன நினைக்கிறாய் ராமா? யார் உண்மையை பேசுவது? எஜமானனா? அல்லது ராமுவா? “

  

“அரசே, இந்த பிரச்சனையை நான் சில நிமிடங்களில் தீர்க்கிறேன். நீங்களும் அமைச்சரும் சிறிது நேரம் இந்த திரைக்கு பின்னால் அமர்ந்து நடப்பதை வேடிக்கைப் பாருங்கள். “

  

அரசரும் அமைச்சரும் திரைக்கு பின்னால் தங்களை மறைத்துக் கொண்டனர்.

  

தெனாலிராமன் முதல் சாட்சியை அழைத்து, “உன் முன்னிலையில் உன் எஜமானர் வைரத்தை ராமுவிடம் கொடுத்தாரா? “ என்றுக் கேட்டான்.

  

“ஆம், ஐயா. “

  

“சரி ராமுவிடம் கொடுக்கப்பட்ட வைரங்களின் நிறம் என்ன? “

  

“வைரங்கள் என்ன நிறம் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவை சிவப்பு பையில் வைக்கப் பட்டிருந்தன.  

  

“ சரி, நீ அமைதியாக இங்கே நில்.”

  

பின்னர் ராமன் இரண்டாவது சாட்சியை அழைத்து அவனிடம், “உன் முன்னிலையில் உன் எஜமானர் வைரத்தை ராமுவிடம் கொடுத்தாரா? “ எனக் கேட்டான்.

  

“ஆம், ஐயா.  

  

“அந்த வைரங்களின் நிறம் என்ன?  “

  

இரண்டாவது சாட்சி முதல் சாட்சியைப் பார்த்தான். ஆனால் முதலாமவன்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.