Chillzee WhatsApp Specials - ஹேங் அவுட்
நல்லா மூச்சு முட்ட குடிச்சதால.... ஹேங் அவுட் ஆன புருஷன் லேட்டா எழுந்து ரூம விட்டு வெளிய வந்து பாத்தான்.
டைனிங் டேபிள்ல லெட்டர்,”அன்பே ஹாட் பேக்கில் சப்பாத்தி இருக்கிறது நீங்கள் களைப்பாக இருப்பீர்கள் என்று உங்கள் பாஸ்க்கு போன் பண்ணி லீவ் சொல்லிவிட்டேன் மாலை சந்திப்போம்”.
அவனுக்கு ஒண்ணும் புரியல , குழந்தைங்க கிட்ட,”என்னடா நடந்தது நைட்”னான்.
அது,” நீங்க ரொம்ப குடிச்சிட்டு... "கிளாஸ்" எல்லாம் உடைச்சிட்டு, வாந்தி எடுத்தீங்க”
“ஆனா எல்லாம் நீட்டா இருக்கு சரி மேல சொல்லு”
“அப்புறம் அம்மா உங்கள படுக்க வைக்க ஷர்ட்லாம் கழட்டுனாங்க, நீங்க ‘கையை எடு கேடு கெட்டவளே எனக்கு கல்யாணம் ஆயிடிச்சி’ன்னீங்க”
Do you have a WhatsApp message to share with Chillzee Readers? Send it to +19085470867