Chillzee WhatsApp Specials - கணவன்களை திருப்பி அடிப்பதில்...
செய்தி:
கணவன்களை திருப்பி அடிப்பதில் இந்தியப் பெண்கள் மூன்றாவது இடம் – ஐக்கிய நாடுகள் ஆய்வறிக்கை!!!!
கணவன் மைன்ட் வாய்ஸ்:
மூணாவது இடத்துல இருக்க நமக்கே இந்த அடின்னா...
முதல் இடத்துல இருக்குறவன் உசுரோட இருப்பான்னு நினைக்குற???!!!!
😨😨
😂😂😂
Do you have a WhatsApp message to share with Chillzee Readers? Send it to +19085470867