Tamil Jokes 2019 - டாக்டர் நீங்க சொன்னீங்கன்னு என் மனைவி தினம் தினம் திட்டிக்கிட்டே மருந்து கொடுக்குறா! 🙂 - அனுஷா
டாக்டர் நீங்க சொன்னீங்கன்னு என் மனைவி தினம் தினம் திட்டிக்கிட்டே மருந்து கொடுக்குறா!
நான் என்ன சொன்னேன்???
நீங்க தான் தினமும் “மூணு டோஸ்” கொடுங்கன்னு சொன்னீங்களாமே!!!
????!!!!????
!@##$$^&*()
😏🙄😶😑😐🤨🤔🤬🤐
😂😂😂😂