Tamil Jokes 2020 - வெறும் டீ மட்டும் தானா மச்சீ???? 🙂 - அனுஷா
ரவி : ரொம்ப நாள் கழிச்சு உன் வீட்டுக்கு வந்திருக்கேன்.
வெறும் டீ மட்டும் தானா மச்சீ?
ராமு : பின்ன என்ன செய்யனும்?
ரவி : கடிக்க... ஏதாவது?
ராமு : நாய் இருக்கு... அவுத்துவிடவா?
😜😜😜😜
!@#$%^&*()
😂😂😂😂