Tamil Jokes 2020 - நான் என்ன சொன்னாலும் என் மனைவி உடனே தலையாட்டி விடுவாள்... 🙂 - ஜெபமலர்
நண்பன் 1 : நான் என்ன சொன்னாலும் என் மனைவி உடனே தலையாட்டி விடுவாள்...
நண்பன் 2: கொடுத்து வைத்த மவராசன் நீ... ஆனால் அதை ஏன் இவ்வளவு கவலையாக சொல்கிறாய்.
நண்பன் 1: போடா லூசு... அவள் தலையாட்டுவது முடியாது என்று.
நண்பன் 2: %%%***-,????
😁😁😁😁😁
😂😂😂😂