Tamil Jokes 2020 - இது டாக்டர் உங்களூடன் நிகழ்ச்சி... நீங்க யார் பேசுறது சார்??? 🙂 - அனுஷா
ஹலோ... இது டாக்டர் உங்களூடன் நிகழ்ச்சி... நீங்க யார் பேசுறது சார்???
“மேடம் நான் கொட்டம்பட்டிலருந்து கோவிந்தசாமி பேசுறேன்...”
“சொல்லுங்க சார். உங்களுக்கு என்ன பிரச்சனை?”
“மூணு நாளா ஒரே வயித்து வலி மேடம்”
“அப்படியா! கொஞ்சம் உங்க டிவி வால்யூமை கம்மி பண்ணுங்க சார்...”
“டிவி வால்யூமை கம்மி பண்ணா வயித்து வலி நின்னுடுமா மேடம்?”
!@#$%^&*()_+
😀😀😀😀😀😀😀😛😛😛😛😛