Tamil Jokes 2020 - எல்லா பாடத்திலேயும் ஃபெயிலாயிட்டீயே உங்க அம்மா அடிக்க மாட்டாங்களா???🙂 - அனுஷா
ஏண்டா எல்லா பாடத்திலேயும் ஃபெயிலாயிட்டீயே உங்க அம்மா அடிக்க மாட்டாங்களா???
ஹை அஸ்கு பிஸ்கு!
அடி வாங்குறதுக்காகவே தானே எங்கப்பா இருக்காரு!
!@#$%^&*()_+
😂🤣😂🤣
😂😂😂😂