Tamil Jokes 2020 - இவரு போலி டாக்டர் மாதிரி தெரியுது... 🙂 - அனுஷா
ப்ரைவேட் ஹாஸ்பிட்டலில் டாக்டரை பார்த்துவிட்டு வந்த நோயாளி இன்னொருவரிடம் :
இவரு போலி டாக்டர் மாதிரி தெரியுது...
ஏன் அப்படி சொல்றீங்க?
இல்ல, மருந்தோட பேர சொல்லிட்டு ஏங்கிட்ட ஸ்பெல்லிங் கேட்டாரு அதான்
!@#$%^&*()_+
😁😁😁😁😁
😂😂😂😂