(Reading time: 5 - 9 minutes)

கடலை மாவைப் போலவே, தேனும் சருமத்திலிருந்து அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சும், ஆனால் அதே வேளையில் ஈரத்தன்மையைத் தக்கவைத்துக் கொள்ளும் திறன் கொண்டது. அதனால் உங்கள் சருமம் எண்ணெய் அகன்று வறண்டு போவதை உறுதி செய்கிறது.

 

வறண்ட சருமத்தை சீராக்க:

சருமத்தில் இருக்கும் அதிக எண்ணெயை நீக்கும் கடலை மாவு, வருண்ட சருமத்தை சரி செய்யவும் உதவுகிறது!

 

ஒன்று:

கடலை மாவு மற்றும் தயிர் கலந்து பேஸ்ட் தயாரிக்கவும்

இதை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவவும்

இது முழுமையாக காய்ந்து விடும் முன் கழுவ வேண்டும்

 

இரண்டு:

1 டேபிள் ஸ்பூன் கடலை மாவுடன், 2 துளி எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தயிர் அல்லது ஆலிவ் எண்ணெய் மற்றும் ½ டீஸ்பூன் தேன் சேர்த்து கலக்கவும்.

பேஸ்டை உங்கள் முகத்தில் தடவி, ஓரளவு உலர்ந்ததும் கழுவ வேண்டும்.

  

தயிருக்கு பதிலாக மில்க் க்ரீம், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய் போன்றவற்றையும் பயன் படுத்தலாம்.

 

எக்ஸ்போலியேட்டிங் செய்ய:

3 டீஸ்பூன் கடலை மாவுடன், 1 டீஸ்பூன் அரிசி மாவு (அல்லது பொடியாக்கிய பாதாம்), 2 டீஸ்பூன் கார்ன்ஃப்ளோர் மற்றும் பால் சேர்த்து கலக்கவும்.

இதை உங்கள் ஈரமான முகத்தில் மெதுவாக தேய்த்து சுமார் 10 நிமிடங்கள் விடவும். பின் கழுவி விடவும்.

  

இயற்கையாக சருமத்தில் இருக்கும் முடியை நீக்க

ஒன்று:

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.