(Reading time: 2 - 3 minutes)

பொது - பிறந்த நட்சத்திரங்களின் பொது பலன்கள் - 04. - புனர்பூசம் & பூசம்

Rasi

புனர்பூசம்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்லது கெட்டது தெரிந்தவர்கள். நல்ல விதத்தில் நடந்துக் கொள்ளும் பண்புக் கொண்டவர்கள்.

நன்றாக பேசக் கூடியவர்கள்.

உடல் பலம் நிறைந்தவர்கள்.

சிக்கனமாக செலவு செய்பவர்கள்.

எந்த கஷ்டமான இடையூறு வந்தாலும் குறுக்கு வழியை பற்றி யோசிக்காமல் நேர்வழியில் செல்லக் கூடியவர்கள்.

பெரும்பாலும் உண்மையே பேசுவார்கள்.

அனைத்து செயலகளையும் திட்டமிட்டு நலல் விதத்தில் முடிக்க கூடியவர்கள்.

எதையும் தானே செய்து முடிக்க வேண்டும் என்ற ஆவல் உள்ளவர்கள்.

கொஞ்சம் அகங்காரம் உள்ளவர்களாக மற்றும் வார்த்தைகளால் மற்றவர்களை காயப் படுத்தும் தன்மையும் பெற்றிருப்பார்கள்.

 

பூசம்

பொதுவாக மனசாட்சிக்கு பயந்து நடக்கும், நல்ல குணங்கள் நிறைந்த நல்லவர்களாக இருப்பார்கள்.

அம்மா அப்பா மீது அதிக அன்பு வைத்திருப்பார்கள்.

கருணை நிறைந்தவர்களாக இருப்பார்கள்.

மிக பொறுப்பாக வேலைகளை எடுத்து செய்து முடிக்க கூடியவர்கள்.

தெய்வ நம்பிக்கை மிகுந்தவர்களாகவும் இருப்பார்கள்.

 

 

Related

பிறந்த நட்சத்திரங்களின் பொது பலன்கள் - 03. - மிருக சீரிஷம் & திருவாதிரை

பிறந்த நட்சத்திரங்களின் பொது பலன்கள் - 02. - கிருத்திகை & ரோகிணி

பிறந்த நட்சத்திரங்களின் பொது பலன்கள் - 01. - அசுவினி & பரணி

உங்களின் ராசியும் அதன் நற்பண்புகளும்...!

பிறந்த நட்சத்திரத்திற்கான ராசி, கிரகம், தெய்வம்

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.