(Reading time: 2 - 3 minutes)

பொது - பிறந்த நட்சத்திரங்களின் பொது பலன்கள் - 05. - ஆயில்யம் & மகம்

Rasi

ஆயில்யம்

பொதுவாக இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகலகலா வல்லவர்களாக இருப்பார்கள்.

பேசுவதிலும் சாமர்த்தியசாலிகள்.

ஆனால் மனதில் எதையாவது நினைத்து சஞ்சலப் பட்டுக் கொண்டே இருப்பார்கள்.

பெற்றவர்களுக்கு பிரியாமானவர்களாக இருப்பார்கள்.

சுகபோகமாக வாழ்க்கை வாழ்பவர்கள்.

யாருக்கும் பயப்படாமல் துணிந்து நிற்பவர்கள்.

 

மகம்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொதுவாக, மற்றவர்களுக்கு கட்டுப்படாமல் இருக்கும் ஆளுமை தன்மை கொண்டவர்கள்.

நிறைய இடங்களுக்கு பிரயாணம் செய்வார்கள்.

பார்க்க வசீகரம் நிறைந்தவராக இருப்பார்கள்.

 

 

Related

பிறந்த நட்சத்திரங்களின் பொது பலன்கள் - 04. - புனர்பூசம் & பூசம்

பிறந்த நட்சத்திரங்களின் பொது பலன்கள் - 03. - மிருக சீரிஷம் & திருவாதிரை

பிறந்த நட்சத்திரங்களின் பொது பலன்கள் - 02. - கிருத்திகை & ரோகிணி

பிறந்த நட்சத்திரங்களின் பொது பலன்கள் - 01. - அசுவினி & பரணி

உங்களின் ராசியும் அதன் நற்பண்புகளும்...!

பிறந்த நட்சத்திரத்திற்கான ராசி, கிரகம், தெய்வம்

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.