(Reading time: 7 - 14 minutes)

தொடர் கட்டுரை - நீ ஒருமுறைதான் வாழ்கிறாய் - 08 - ரவை

Nee orumurai thaan vazhgiraai

(23) மகிழ்ச்சியும் ஆரோக்கியமும்

ரோக்கியமே ஆனந்தம்தான், கூடவே மகிழ்ச்சியும் இருந்தால், உலகத்தின் மொத்த சொத்துக்களும் உங்களிடம்!

----எல்பர்ட் ஹுப்பாரா

ஆரோக்கியமே செல்வம். வாழ்வில், மகிழ்ச்சிக்கு அது அத்தியாவசியம். ஆரோக்கியம் என்பது, நோய், காயம், வலி மட்டும் இல்லாமலிருப்பதல்ல, மனம், உடல், ஆன்மா பொதுவாக இருக்கும் நிலையும்கூட!

சில அடிப்படை கொள்கைகள் ஆரோக்கிய வாழ்வுக்கு அவசியம்:

உடலுக்கு தீங்கு விளைவ

...
This book is now available on Chillzee KiMo. Please upgrade to read the book.
...

அது உலகையே தரும்.

 சிரித்தில், உங்களுக்கு இழப்பேதுமில்லை, அதே சமயம் பிறருக்கு பெரிய வரவு!

 எப்போதும் பிறரை விரித்த கைகளுடனும் சிரிப்புடனும் வரவேற்று மகிழுங்கள்!

 சிரித்த முகம் அதிக நண்பர்களை சேர்க்கும். வருத்தமோ, கவலையோ இருந்தால், வாய்விட்டு சிரித்தால், அவை போய்விடும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.