மண்ணை தொட...
கண் இமைக்கும் நொடியில் வந்த
பெண் அமைப்பில் மனதை தொலைக்க
கால் முளைத்தும் சிறகுகள் வேண்டினேன்
விண்ணை தொட அல்ல
அவளோடு அவள் பாதம் பதித்த மண்ணை தொட
கண் இமைக்கும் நொடியில் வந்த
பெண் அமைப்பில் மனதை தொலைக்க
கால் முளைத்தும் சிறகுகள் வேண்டினேன்
விண்ணை தொட அல்ல
அவளோடு அவள் பாதம் பதித்த மண்ணை தொட
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.