Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Whats up @ Chillzee!

Write at Chillzee. <h3><b>Come join the FUN!</b ></h3>
Write at Chillzee.

Come join the FUN!

   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
(Reading time: 1 - 2 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 52 - என்ன செய்திடுவேன் நான்….!!!! - மீரா ராம் - 5.0 out of 5 based on 2 votes

கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 52 - என்ன செய்திடுவேன் நான்….!!!! - மீரா ராம்

Ilam poovai nenjil

இரவின் மடியில் நித்திரையின் பிடியில்

நிலவின் வெளிச்சத்தில் வானில் பூத்திருந்த

நட்சத்திரத்தினை ரசித்துக்கொண்டிருந்தேன்…

சட்டென என் மன நட்சத்திரத்தின் உருவமாய்

என்னுள் மின்னினாய் நீ கண்சிமிட்டியபடி…

இங்கயும் விடமாட்டீங்களா?... அய்யோ….

என் உதடுகள் உதிர்த்த வார்த்தைகளை தொடர்ந்து

கீற்றுப்புன்னகை தன்னை மீறி உதித்திட,

அமைதியான அந்நேரப் பொழுதினில் மெய்மறந்தேன் நான்…

ஊரும் உலகமும் பறவையும் பூக்களும்

அனைத்துமே துயில் கொள்ளும் அவ்வேளை தனில்

ஏனோ இப்பாவையின் நெஞ்சம் மட்டும் உறங்க மறுத்து

பிடிவாதம் பிடித்துக்கொண்டே இருந்தது

உன்னைப் பார்த்தே தீர வேண்டுமென…

அதெப்படி முடியும்?... பைத்தியமா நீ?...

ஆழ்மனதினை திட்டி நான் வசைபாடிக்கொண்டிருக்க

அதுவோ என் பேச்சுக்கு செவி கொடுக்காது

தன் முடிவிலேயே தெளிவாய் இருந்தது…

இப்போ தூங்குவியாம்… நாளைக்கு உனக்கு நான் அவரை காட்டுவேனாம்…

கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல் நானும் அதற்கு எடுத்துரைக்க

ஹ்ம்ம் ஹூம்… ஒரு பிரயோஜனமும் இல்லை…

நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது

என்ற திமிரில் அது தன் போக்கிலேயே அடம்பிடித்தது…

அதுசரி… இந்த திமிருக்கொன்னும் குறைச்சல் இல்லை…

இந்த ராத்திரி நேரத்துல நீ நினைக்குறது சாத்தியமா?...

கொஞ்சமாவது புரிந்து நடந்து கொள்…

அதனை நான் கண்டிக்க, அதுவோ விசும்ப ஆரம்பித்தது…

ஏய் அழாத… நான் சமாதானம் செய்ய,

என்னையும் அறியாது என் கைகள் உயர்ந்தது

கன்னத்தை தொட்ட கண்ணீரை தொட்டுப் பார்த்திட…

சட்டென எதிலிருந்தோ மீண்டது போல் ஓர் உணர்வு…

நானா இது?... மனதோடு உரையாடினேனா?..

என்னுள் இருக்கும் அது அழுகின்றதா?... இல்லை நானா?..

எனது கேள்விக்கே பதில் தெரியாது நான் திணறி நிற்கையில்

மனதில் ஓரத்தில் சிறியதாய் ஓர் வலி பட்டென உணர்ந்தேன்…

உன்னைக் காணாது நான் இவ்விதம் தவிக்கிறேன்றேனே…

இது இப்படியே தொடர்ந்தால், என் நிலை?....

யோசனை மூளையை எட்டிய தருணமே,

மனமோ நீ இன்னும் அவரை எனக்குக் காட்டலை என

உள்ளே குதித்து என்னை பாடாய் படுத்தியது…

உன்னை மாதிரி தானடி நானும் தவிக்கிறேன்…

கொஞ்ச நேரம் சும்மா இரு….

நீ வேற பார்க்கலை பார்க்கலைன்னு சொல்லி

அவரை மேலும் நினைக்க வைக்காதே…

முறைப்போடு மனதிடம் நான் கூற,

ஆமா என்னை மட்டும் திட்டுறியே…

நீ மட்டும் எப்படியாம்?... நான் உள்ளுக்குள் இருந்து தவிக்கிறேன்…

ஆனால் நீ… கண்ணாடியில் போய் உன் முகத்தை பார்…

அப்போது தெரியும் உன் தவிப்பு எத்தகையதென…

சட்டென உரைத்துவிட்டு அது சென்றிட,

கோபமாய் இருந்த நான், உண்மை உணர்ந்து தலைகுனிய,

அருகில் கேட்ட சத்தம் ஒன்று என்னை கீழே பார்க்க வைத்தது…

சாலையில் என் வீட்டைக் கடந்து வண்டியில் வந்து கொண்டிருந்தாய் நீ மெல்ல…

எங்கிருந்து தான் உற்சாகம் வந்ததோ?..

மனமோ ஆனந்த கூத்தாட, உதடுகளோ மலர்ந்து விகசித்தது

கன்னங்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டே…

ஹ்ம்ம்..கும்… என் சிரிப்பினை மனமானது கேலிசெய்திட,

நானோ கண்டுகொள்ளவில்லை…

பின்னே என்னவர் என்னைக் கடந்து செல்கையில்

அவரை ரசித்திடுவேனா?... அன்றி மனதோடு வாதிடுவேனா?...

நீங்களே சொல்லுங்கள்…

என்ன செய்திடுவேன் நான்?...

பூ மலரும்

Ilam poovai nenjil 51

Ilam poovai nenjil 53

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..

About the Author

Meera

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 52 - என்ன செய்திடுவேன் நான்….!!!! - மீரா ராம்Nanthini 2017-12-12 20:27
Kavitai sirukathainu sollanum Meera :-)

Oru pennin manathil nadakkum iniya porattathai unarvai thathrubamaaga koduthirukkeenga. Vazhthukkal :-)
Reply
# RE: கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 52 - என்ன செய்திடுவேன் நான்….!!!! - மீரா ராம்AdharvJo 2017-12-12 18:24
Cute one meera ma'am :clap:
Reply
# RE: கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 52 - என்ன செய்திடுவேன் நான்….!!!! - மீரா ராம்madhumathi9 2017-12-12 15:55
wow beautiful lines. Super :clap: (y)
Reply
Log in to comment
Discuss this article

Posted: 16 Jan 2018 05:28 by Chillzee Team #49390
Chillzee Team's Avatar
கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 57 - என் மீது விழ நேர்ந்தால்….!!!! - மீரா ராம்

@ www.chillzee.in/poems-link/190-meera-kav...ovai-nenjil-meera-57
Posted: 09 Jan 2018 03:07 by Chillzee Team #49330
Chillzee Team's Avatar
கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 56 - உன் கரமும் பற்றிடுவேனா….!!!! - மீரா ராம்

@ www.chillzee.in/poems-link/190-meera-kav...ovai-nenjil-meera-56
Posted: 02 Jan 2018 02:48 by Chillzee Team #49246
Chillzee Team's Avatar
கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 55 - என்னை வந்து சேர்வாயா….!!!! - மீரா ராம்

@ www.chillzee.in/poems-link/190-meera-kav...BE%E0%AE%AE%E0%AF%8D
Posted: 26 Dec 2017 12:16 by Chillzee Team #49189
Chillzee Team's Avatar
#கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 54 - நீ உணர்ந்திடும் நாள் வந்திடுமா….!!!! - மீரா ராம்

@ www.chillzee.in/poems-link/190-meera-kav...ovai-nenjil-meera-54
Posted: 19 Dec 2017 04:31 by Chillzee Team #49131
Chillzee Team's Avatar
கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 53 - என்ன செய்யப் போகிறாய்….!!!! - மீரா ராம்

@ www.chillzee.in/poems-link/190-meera-kav...BE%E0%AE%AE%E0%AF%8D

Chillzeeயின் 2017 நட்சத்திரங்கள்

Chillzee Stars 2017

Come join the FUN!

Write @ Chillzee
KeerthiMozhi

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

From our Forums

From our Forums

From our Forums

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
15
TPN

MOVPIP

YAYA
16
IVV

OTEN

MMKV
17
PEPPV

-

END
18
MNP

VKV

AK
19
TAEP

AEOM

MvM
20
-

VPIEM

EKK
21
-

-

-


Mor

AN

Eve
22
TPN

TIUU

YAYA
23
UNES

OTEN

MMKV
24
SPK

MMU

END
25
SV

VKV

AK
26
KMO

Ame

MvM
27
-

VPIEM

EKK
28
-

-

-


Mor

AN

Eve
29
TPN

MOVPIP

YAYA
30
IVV

OTEN

MMKV
31
PEPPV

-

END
01
EEU 01

VKV

AK
02
TAEP

AEOM

MvM
03
-

VPIEM

EKK
04
MN

-

-


Mor

AN

Eve
05
TPN

TIUU

YAYA
06
UNES

OTEN

BLK
07
SPK

MMU

END
08
SV

VKV

AK
09
KMO

Ame

MvM
10
-

VPIEM

EKK
11
Tha

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Latest Episodes

Non-Fiction

Go to top