Enge en kadhali enge enge - Tamil thodarkathai


Enge en kadhali enge enge is a Family / Romance genre story penned by Bindu Vinod.

This is her twenty ninth series at Chillzee.

  

கதையைப் பற்றி:

இது ஒரு ‘டெலிபதி’ காதல் கதை!!!!

கதையைப் பற்றி ஒன் லைனரில் சொல்ல வேண்டும் என்றால், கார்த்திக் – அத்விதா திருமணம், கடைசி நிமிடத்தில் அத்விதா வேண்டாம் என்று சொல்வதால் நின்றுப் போகிறது. எதனால் அத்விதா கல்யாணம் வேண்டாம் என்று சொன்னாள் என்று தெரிந்துக் கொள்ள முயலுகிறான் கார்த்திக்.

அதில் வெற்றிப் பெற்றானா, அவர்கள் திருமணம் நடந்ததா என்பதை தெரிந்துக் கொள்ள கதையைப் படியுங்கள்!

உங்களுக்கும் கதை பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி!

- பிந்து வினோத்

   

Check out the Enge en kadhali? Enge...? Enge...? story reviews from our readers.

Feel free to Add your Review by clicking here.

  


  • தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 30 - பிந்து வினோத்

    Enge en kadhali enge enge

    த்விதா இருண்டிருந்த வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்...

    கார்த்திகேயன் கிளம்பி சென்று இரண்டு முழு நாட்கள் ஓடி விட்டது...

    அவன் பட் ஹோம்பார்கில் இருந்தப் போதும் கூட அவனைப் பார்க்காமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி

    ...
  • தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 31 - பிந்து வினோத்

    Enge en kadhali enge enge

    து, நான் இந்தியாக்கு கிளம்புறேன்...”

    அத்விதா எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் சொன்னதைக் கேட்டு மது சில நொடிகள் வாயடைத்துப் போனாள். அத்விதாவின் அறிவிப்பை எப்படி எடுத்துக் கொள்வது என்று புரியாது தோழியின் முகத்தை

    ...
  • தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 32 - பிந்து வினோத்

    Enge en kadhali enge enge

    ன் ஐடியாவை நிறைவேற்ற அத்விதா அதிக நாள் காத்துக் கொண்டிருக்கவில்லை. மறுநாள் காலையிலேயே ‘Say it with flowers’ கடையை தேடிக் கண்டுப்பிடித்துச் சென்றாள்.

    கடைக்குள் நுழைந்ததும் அத்விதாவிற்கு என்ன என்று சொல்வது என்ற கேள்வி எழுந்தது.

    ...
  • தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 33 - பிந்து வினோத்

    Enge en kadhali enge enge

    மூன்று வாரங்கள் மெல்ல ஓடிப் போனது...

    அன்றும் Say it with flowersக்குள் வந்து ஹான்ட்பேகை வைத்து விட்டு, அன்றைய பேப்பரை கையில் எடுத்தாள் அத்விதா...

    அவளின் செய்கையை கவனித்த கயல்விழியின் முகத்தில் புன்னகை உதயமானது!

  • தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 34 - பிந்து வினோத்

    Enge en kadhali enge enge

    ஆனால்... இங்கே வந்தால்... அத்வி... அவனுடைய அத்வி அவனைக் கட்டி அணைத்து, முத்தமிட்டு வரவேற்றிருக்கிறாள்!!!!

    இப்போதும் மெல்லிய சந்தேகமும் கேள்வியுமாக அருகே வருபவள் பக்கம் திரும்பிப் பார்த்தான்... அவனுக்கு இணையாக நடந்துக் கொண்டிருந்தவளின் நடையில் மெல்லிய துள்ளல் இருந்தது...

    அவனின்

    ...
  • தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 35 - பிந்து வினோத்

    Enge en kadhali enge enge

    “இருந்துட்டுப் போகட்டும் விடு, கேடி... இதுல எல்லாம் ஊருக்கும் உலகத்துக்கும் கிரேஸ் (craze) இருக்குறது தெரிஞ்சிருந்தா, அன்னைக்கு என் கையால ஒரு அடி வாங்கினீயே அதையும் வீடியோ எடுத்துப் போட்டிருந்திருப்பேன்...”

    “அதுப் பேரு அடியா... இடி’ன்னு சொல்லு, அத்வி...”

    “சாம்பிளே

    ...
  • தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 36 - பிந்து வினோத்

    Enge en kadhali enge enge

    ஆர்கெஸ்ட்ரா குழுவினரின் பக்கத்தில் இருந்த மது தோழியின் பார்வையை சந்தித்ததும் கட்டை விரலை உயர்த்தி ‘தம்ப்ஸ் அப்’ செய்தாள்!

    அதற்குள் கயல்விழி மதுவை தேடி வந்தாள்...

    “மது, நீ தான் இந்த பாட்டை ரிபீட் மோட்ல பாட சொன்னியாமே! ஏன்?”

    “ஆமாக்கா, அங்கே பாருங்க இரண்டுப் பேரையும்!

    ...

Page 3 of 3

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.