(Reading time: 6 - 12 minutes)
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar

Flexi Classics தொடர்கதை - வஸந்த கோகிலம் - 07 - வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

  

இடம் : மாதவராயருடைய உத்தியாவனச் சோலை;

   

மாதவராயரும் ஸோமேசனும் வருகிறார்கள்.

   

காலம் : காலை.

   

(தகதீரமாரி இந்தினே கைஸேபதில் ஹயே - என்ற இந்துஸ்தானிப் பாட்டின் மெட்டு.)

   

ஸோமே :

   

அதிவேகமாகவோடுகின்ற மானை நோக்கு வீர்

   

மதியே கவர்ந்து சென்றதே! என்னாசை நண்பரே

   

மாத:

   

அகமோ குளிர்ந்த திங்கணுள்ள யாவு மின்பமே!

   

சுகமாக வாழலாகுமிங்கு ஸொர்க்க போகமே!

   

ஸோமே :

   

கனியே சொரிந்த மாபலா கதலி கொள்ளையாய்;

   

இனியேது தேவை? யோடு திங்கு தேனும் வெள்ளமாய்

   

மாத :

   

தவயோகியோரு மாசைகொண்டு தங்குகானிது

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.