Kai kortha priyangal - Tamil thodarkathai

Kai kortha priyangal is a Family / Romance genre story penned by Mukil Dinakaran.

This is his fourth story in Chillzee.

  

  • தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 31 - முகில் தினகரன்

    Kai kortha priyangal

    ந்த லாரியை அடையாளம் கண்டுபிடித்து விட்ட முரளி, “அடடே...நம்ம தங்கவேலண்ணன் லாரியாச்சே?” சொல்லிக் கொண்டே லாரியை நோக்கி ஓடினான். 

    அதிலிருந்து குதித்திறங்கிய தங்கவேலு, “என்னப்பா சௌக்கியமா?” கேட்டார்.

    “எல்லாம் நல்ல

    ...
  • தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 32 - முகில் தினகரன்

    Kai kortha priyangal

    டுத்த பத்தாவது நிமிடம் தனசேகரின் பைக் சத்தம் வாசலில் கேட்டது.

    “விடு...விடு”வென்று வீட்டிற்குள் வந்து ஹாலில் அமர்ந்திருந்த அனைவரையும் பார்த்து சம்ம்பிரதாயமாக்ப் புன்னகைத்து விட்டு, நித்யாவைப் பார்த்து, நெற்றி சுருக்கி விட்டு, நேரே

    ...
  • தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 33 - முகில் தினகரன்

    Kai kortha priyangal

    ஞாயிற்றுக் கிழமை காலை. பச்சைநாயகி அம்மன் கோயிலில் மக்கள் கூட்டம் திரண்டிருந்தது. அடுத்தடுத்து போடப்பட்டிருந்த இரண்டு மணவறைகளில், இஅரண்டு ஜோடிகளும் சந்தோஷமாய் அமர்ந்திருந்தனர். இன்னும் சில நிமிடங்களில் நிகழப் போகும் முகூர்த்தத்தின் போது

    ...

Page 3 of 3

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.