Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Kai kortha priyangal - Tamil thodarkathai

Kai kortha priyangal is a Family / Romance genre story penned by Mukil Dinakaran.

This is his fourth story in Chillzee.

  

  • தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 01 - முகில் தினகரன்

    Kai kortha priyangal

    காலை நேர வெயில் லேசாய் உறைக்கத் துவங்கியிருந்தது.  சூரியன் தன் இதமான கதிர்களை வாபஸ் பெற்றுக் கொண்டு, உஷ்ணக் கதிர்களை சப்ளை செய்து கொண்டிருந்தான்.

    மணி பதினொன்று.

    “அப்பப்பா...இன்னேரத்துக்கே என்னமா வேகுது?...”கழுத்துப் பகுதியை

    ...
  • தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 02 - முகில் தினகரன்

    Kai kortha priyangal

    திருமண நாள் நெருங்கிக் கொண்டிருந்தது.

    அன்று காலை தனசேகரின் வீட்டிற்கு வந்திருந்த பிரஸ்காரன் பல்வேறு டிசைன்களில் அழைப்பிதழ் கொண்டு வந்திருந்தான். 

    “டேய் சேகர்...நீயே நல்லதா ஒண்ணை தேர்ந்தெடுத்து அச்சுக்குக்

    ...
  • தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 03 - முகில் தினகரன்

    Kai kortha priyangal

    கிழக்குச் சீமை பண்ணையார் வீட்டு மெயின் கேட்டிற்குள் அந்த பைக் நுழைய,  ஆங்காங்கே வேலை செய்து கொண்டிருந்த வேலையாட்களெல்லாம் தலையைத் தூக்கிப் பார்த்து விட்டு, “மாப்பிள்ளைப் பையன்!...மாப்பிள்ளைப் பையன்” என்று சன்னக் குரலில் தங்களுக்குள்

    ...
  • தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 04 - முகில் தினகரன்

    Kai kortha priyangal

    ங்கிருந்து திரும்பி வரும் வழியில் சாலையோரமிருந்த ஒரு இளநீர்க் கடையில் பைக்கை நிறுத்தினான் தனசேகர்.

    “ஏன் சேகர் வண்டியை நிறுத்திட்டே?” முரளி கேட்க,

    “ஆளுக்கொரு இளநீர் சாப்பிட்டுட்டுப் போவோமே?” என்றான் தனசேகர்.

    “எனக்கு

    ...
  • தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 05 - முகில் தினகரன்

    Kai kortha priyangal

    டேய் முரளி...புறாவெல்லாம் கீழே...அந்த பாறைக இடுக்குலதான் இருக்கும்!...அந்த இடத்துக்கு நாம போக முடியாது...அதனால இங்கிருந்தே பாறைக மேலே கல்லெறியலாம்...அப்ப புறாக்கள் வெளிய வரும்...பிடிச்சுடலாம்” என்றான் தனசேகர்.

    “சரிடா!” என்ற முரளி

    ...
  • தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 06 - முகில் தினகரன்

    Kai kortha priyangal

    ன்று மாலை வீட்டிற்குச் சென்ற தனசேகரை, அவன் தாய்  சுந்தரி வாசலிலேயே நிறுத்திக் கேட்டாள்.  “ஏண்டா சேகரு...இன்னிக்கு சம்மந்தி வீட்டுக்குப் போனியா?”

    “ஆமாம்” நிற்காமல் பதில் சொல்லிக் கொண்டே வீட்டிற்குள் நடந்தவனின் பின்னாடியே வந்த

    ...
  • தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 07 - முகில் தினகரன்

    Kai kortha priyangal

    சூடாமணி ரைஸ் மில்” கேட்டினுள் தனசேகரின் தந்தை பொன்னுரங்கத்தின் கார் நுழைந்து, உள்ளேயிருந்த ஒரு மரத்தடியில் நின்றது.  அதனுள்ளிருந்து இறங்கிய பொன்னுரங்கமும், சுந்தரியும் நேரே அலுவலகம் என்று போர்டு வைத்திருந்த அந்தப் பகுதிக்குச்

    ...
  • தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 08 - முகில் தினகரன்

    Kai kortha priyangal

    ன்று மதியத்திலிருந்தே வீட்டிலுள்ள மேஜை, பீரோ, அலமாரிகள், நாற்காலிகள் போன்ற பெரிய பொருட்களையெல்லாம் ஒரு வண்டி பிடித்து, அதிலேற்றி....அடுத்த தெருவிலிருக்கும் பழைய பொருட்கள் வாங்கும் கடையில் கொண்டு போய்க் கொடுத்து விட்டு, கடைக்காரன் கொடுத்த

    ...
  • தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 09 - முகில் தினகரன்

    Kai kortha priyangal

    கோயமுத்தூர்.

    அந்த ஊருக்கு இயற்கை அளித்த கொடையான இதமான சீதோஷ்ணம் அவர்களை கை நீட்டி வரவேற்றது.

    பரபரப்பான நகரமாய் இருந்த போதும், இங்கிதமான மக்களின் இங்கிதமான பழக்க வழக்கங்களால், இனிமை நகரமாய் இருந்தது கோவை.

  • தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 10 - முகில் தினகரன்

    Kai kortha priyangal

    ந்தப் போட்டோவில், ஒரு சிகப்பு சட்டை அணிந்த இளைஞன் ஒருவனுடன் தங்கவேலு நின்றிருந்தார். அந்த இளைஞன், அச்சு அசலாய்....அப்படியே முரளியின் நகல் போலிருந்தான்.

    முரளி குழப்பத்துடன் தலையைத் தூக்கி தங்கவேலுவைப் பார்க்க, “ம்ம்..மீதி

    ...
  • தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 11 - முகில் தினகரன்

    Kai kortha priyangal

    ந்த மண்டபம் களை கட்டியிருந்தது.

    தனசேகரின் தந்தை பொன்னுரங்கமும், மல்லிகாவின் தந்தை ராமலிங்க பூபதியும் செல்வச் செழிப்பில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்ல, என்பதை ஊருக்குப் பறைசாற்றும் அந்த திருமண நிகழ்ச்சிக்காக பணத்தை வாரி

    ...
  • தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 12 - முகில் தினகரன்

    Kai kortha priyangal

    ணமக்கள் இருவரின் ஜாதகப்படி அன்றையே தினமே சாந்தி முகூர்த்தம் வைத்தாக வேண்டும், இல்லையேல் அடுத்து...ஐந்து மாதங்கள் கழித்துத்தான் சாந்தி முகூர்த்தம் வைக்கப்பட வேண்டும், என்று ஜோதிடர் ஆணித்தரமாய்க் கூறி விட, அன்றே....அந்த மண்டபத்திலேயே சாந்தி

    ...
  • தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 13 - முகில் தினகரன்

    Kai kortha priyangal

    தே நேரம்,

    பூட்டிக் கிடந்த முரளியின் வீட்டு முன் நின்றிருந்த தனசேகர், அக்கம் பக்கத்தில் விசாரித்துக் கொண்டிருந்தான். “எத்தனை நாளா  வீடு பூட்டியிருக்கு?...அவங்க எங்கே போனாங்க?”

    வெற்றுடம்புடன் நின்று கொண்டிருந்த ஒரு மனிதர்

    ...
  • தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 14 - முகில் தினகரன்

    Kai kortha priyangal

    ப்பூவுலகில் எத்தனையோ நிகழ்வுகள் மகிழ்ச்சியின் ஊஞ்சல்களாய், துயரங்களின் தொட்டில்களாய், நிகழ்ந்து கொண்டேயிருந்த போதிலும், புவிக் கண்டத்தின் ஒரு புறத்தில் வெள்ளப் பெருக்கும், மறு புறத்தில் வறட்சியும் நிலைப்பாட்டிலிருந்த போதிலும், அரசியல்,

    ...
  • தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 15 - முகில் தினகரன்

    Kai kortha priyangal

    றுநாள் காலை பதினோரு மணியிருக்கும்,

    வேலைகளை முடித்து விட்டு சோபாவில் வந்தமர்ந்த ஜெகதாம்பாள் கண்களில் டீப்பாயின் மீது கிடந்த அந்த செய்தித்தாளும், அதில் போடப்பட்டிருந்த அவள் மகன் கோகுலின் புகைப்படமும் பட, புருவங்களை நெரித்துக் கொண்டு

    ...

🆕 Latest Updates 🆕

💬 Most Commented 💬

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F
TA

🎵 MM-1-OKU 🎵

RTT



MM-2-AMN



PT



UKEKKP

🎵 MM-1-OKU 🎵

UKEKKP

UANI

CM

UANI

UKAN

RTT

🎵 UKEKKP 🎵

MM-2-AMN



UKAN



VM



TM

🎵 UKEKKP 🎵

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top
Menu

Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.