Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

வத்சலாவின் கதைக்கான முடிவை சொல்லுங்கள்! பரிசை வெல்லுங்கள்!!!!

இன்றே போட்டியில் கலந்துக் கொள்ளுங்கள்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
(Reading time: 8 - 16 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (6 Votes)
2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா? - பிந்து வினோத் - 5.0 out of 5 based on 6 votes

2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா? - பிந்து வினோத்

Love

நான் தப்பு பண்ணிட்டேன்.... இப்படி இருக்கும்னு நான் யோசிக்காமலே விட்டுட்டேன்...”

காரில் அவளின் பக்கத்தில் அமர்ந்திருந்த பவித்ராவின் முனுமுனுப்பு ஆகான்ஷாவிற்கு தெளிவாக கேட்டது...

என்ன என்று கேட்கலாமா வேண்டாமா???

அவள் யோசிக்கும் போதே பவித்ரா தலையை இல்லை என சொல்வது போல ஆட்டிவிட்டு ஜன்னல் பக்கமாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்.

ஆகான்ஷாவும் தன் காதில் விழுந்ததை அத்துடன் மறந்தே போனாள்...

ஆனால், அன்று இரவு தூங்கும் முன் குட் நைட் சொல்ல வந்த ஆகான்ஷாவை தன் அருகே அமர வைத்த பவித்ரா,

“அகி, நீ எனக்கு ஒரு ஹெல்ப் செய்யனும்... சலோமி சொன்னதை அவக் கிட்ட சொல்லனும்... செய்வீயா” என்றுக் கேட்டார்.

அவர்கள் இருவரும் அன்று மாலையில் அந்த சலோமியை தான் சந்தித்து விட்டு வந்தார்கள்...

ஏதோ குழந்தை பற்றி பேசினார்கள்...

ஆனால், யார் இந்த ‘அவள்’? அவளிடம் என்ன சொல்ல வேண்டும்?

கேள்விகளை கேட்க நினைத்தவள் பெரியவரின் கண்களில் தூக்கம் தெரியவும், காலையில் கேட்டுக் கொள்ளலாம் என முடிவு செய்தாள்...

“நீங்க தூங்குங்க ஆன்ட்டி, நான் சொல்றேன்...” என்றாள்.

“தேங்க்ஸ் அகி....!”

பெரிய மிஸ்ட்ரியாக இருக்கிறதே என்ற யோசனையுடன் தூங்க சென்ற ஆகான்ஷா காலையில் பவித்ராவை உயிர் பிரிந்த நிலையில் தான் சந்தித்தாள்...

பவித்ரா சொன்ன ‘அவள்’ யார்? என்ன சொல்ல சொன்னார்கள் என்பது ஆகான்ஷாவிற்கு தெரியாமலே போனது!

மர் லேட் ஆகுது சீக்கிரம் சீக்கிரம்...” சத்தமாக சொல்லியபடி கட்டி இருந்த வீட்டு சேலையை கழற்றி விட்டு, ஆபிஸுக்கு செல்ல வேறு சேலை எடுத்தவளின் கண்ணில் அவன் பட்டான்...

கன்னம் குழிய புன்னகைத்த படி, அவளை பார்த்துக் கொண்டிருந்தான்...

முன்தினம் வந்திருந்த மேகசினில் வெளி வந்திருந்த அவனின் பேட்டிக்காக போடப் பட்டிருந்த படம் அது...

அந்த படத்தை எடுத்த புகைப்படக்காரருக்கு தங்க மெடல் கொடுக்கலாம்... அத்தனை தத்ருபமாக இருந்தது...

அவள் நின்றிருந்த கோலத்திற்கு, போட்டோவில் அவளை பார்த்து புன்னகைப்பவனை பார்க்கும் போதே அவளுள் ஏதேதோ தோன்றியது...

இல்லை இதெல்லாம் தவறு... அப்படி நினைக்க கூடாது...

மனதை கட்டுப்படுத்த முயன்றபடி மேகசினை மூடினாள்... மூடும் முன் மீண்டும் ஒருமுறை அவனின் படத்தை பார்த்தாள்...

அவனின் உதடுகள் புன்னகைத்துக் கொண்டிருந்தது... ஆனால் அந்த கண்களில் தெரிந்த வலி + சோகம், அவளுக்கு புரிந்தது...

“ஐ டூ மிஸ் யூ teddy bear!” என மெல்லியக் குரலில் சொல்லியவள், உடனேயே தவறு செய்து விட்டவளை போல குற்ற உணர்வுடன் அந்த மேகசினை கப்-போர்டை திறந்து உள்ளே வைத்தாள்.

இது அவளுடைய சீக்ரட் கப்-போர்ட்!

அங்கே இது போன்று பல மேகசின்கள் இருந்தன... எல்லா மேகசின்களிலும் ஒரே ஒரு ஒற்றுமை இருந்தது...

எல்லாவற்றிலும் அவன் இருந்தான்... ஒவ்வொரு மேகசினிலும் அவனின் போட்டோ, பேட்டி, செய்தி என்ற ஏதோ ஒன்று இருந்தது...!

கப்-போர்டை பூட்டி சாவியை தன் கைப்பையினுள் வைத்துவிட்டு, வேக வேகமாக சேலை கட்டிக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள்.

அங்கே அமர் அவளுக்கு முன்பே தயாராகி ஸ்போர்ட்ஸ் மேகசின் ஒன்றை புரட்டிக் கொண்டிருந்தான்...

“சாரி, நான் தான் லேட்” என்றாள் அவள் அன்பு பொங்க!

பெங்களூருவில் பனர்கட்டா பகுதியில் அதிக கூட்டம் இல்லாத இடத்தில இருந்தது அந்த ‘கவி எலக்ட்ரானிக்ஸ்’.

விஷாலி அங்கே வேலைக்கு சேர்ந்து மூன்று வருடங்கள் நிறைவுபெற்றுவிட்டது.

ஊருக்கு தள்ளி இருக்கும் ஒரே காரணத்திற்காகவே அந்த கம்பெனியை தேர்வு செய்து வேலைக்கு சேர்ந்தாள் அவள்...

அதன் உரிமையாளர் ஷிவ்ராஜ் நடுத்தர வயதானவர். அவருடைய அப்பா ஆரம்பித்த கம்பெனியை பல மடங்கு பெரிதாக்கியவரும் கூட.

இந்த மூன்று ஆண்டுகளில் தன் நேர்மை மற்றும் உழைப்பால் ஷிவ்ராஜின் வலதுக் கையை போல அந்த கம்பெனிக்கு இன்றியமையாதவளாக மாறி போயிருந்தாள் விஷாலி.

“குட் மார்னிங் ஷிவ்...!”

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6  7  8 
  •  Next 
  •  End 

About the Author

Bindu Vinod

Bindu Vinod

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
+1 # RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா? - பிந்து வினோத்Thenmozhi 2018-04-19 09:06
Apadi podunga :P

Enavonu ninaichen analum Visalinu per irukave ethuvo vishayamnum oru hunch irunthuchu :-)

Kathaila per ellaam amarkala paduthu :-) Nijamave nmaa Bindu Vinod thana :P

Shans sonathu pola difficult scenario than. But kathaila vara Vishali ok-va handle seithanganu solalam.

Akansha kodutha arai, I oiked it! And Krish deserved it too.

sandai pathi in-depth pogama, intha relatiionship confusion pathiyum melotama sonnathu good.

Kathaiku thevai endralum ithu pondra vishyangalai romba deep-a padipathu kashtam :-)

Serious aga padikamal jolly aga padichu mudichapo oru smile vantahthu :-)

Ithu thaan kathala style-la Binds muthiraiyoda oru thirumanathirku pin kathal short story kodunga Binds :-) I am waiting to read it :-)
Reply | Reply with quote | Quote
# RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா? - பிந்து வினோத்Bindu Vinod 2018-04-22 17:45
Thanks Thens :-)

:P Vishal mela enne oru nambikkai ungalukku :D

Names ellaam professional circle'a therinjavangaluthu ;-) Vishali madam'oda choices ;-)

Vishali unga comment kettu santhosham adaigiraargal :-)
Akanshaku namma 2 per sarbagavum oru hi-5 koduthiruvom :P

Thens ketal no'nu solla mudiyuma? Give me some time, will surely write one :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா? - பிந்து வினோத்Shanthi S 2018-04-16 21:53
moviesla love seithutu for whatever reason heroine annanu koopidum pothu eppadi ippadinu yosichirukken. Very uneasy and precarious situation.
But appadi similar situation Binds storyla parpathu really unexpected.
What is the story behind this story? Very curious to know.
Otherwise story is cute. Curiosity build seithu kathaiyai eduthutu pona style is good :-)
Reply | Reply with quote | Quote
# RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா? - பிந்து வினோத்Bindu Vinod 2018-04-22 17:42
Thanks Shans :-)

Yes antha mathiri stories, movies, dramas'la vanthal enakum ipadi kelvi varum. But our family structure and tradition is like that. Antha core values irukurathinal thaan mansai kattupaduthi kattukoppaaga nammaal vaazha mudigirathu :-)

Kathaiku pinnala irukurathu oru chinna newspaper news Shans. In a local newspaper there was a news about silver jubilee wedding anniversary. Athula eppadi avanga wedding almost got stopped'nu antha couple solli irunthanga :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா? - பிந்து வினோத்Anusha Chillzee 2018-04-16 20:03
Akansha (y) :-)

Vishali ivvalo nallavangala? kobame varathaama? ;-)

Ippadi oru situation vantha, what a pity :o

Lucky Vishali and Krish :-)
Reply | Reply with quote | Quote
# RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா? - பிந்து வினோத்Bindu Vinod 2018-04-22 17:38
Thanks Anu :-)
Antha Akansha character in a way partheengana thevaiye illai. But hero ivvalo pesum pothu heroine react seiyama irukalam aanal naama react seiyaama irunthaa eppadi :-) Athaan avangalai kondu vanthu en sarbaa oru slap'iyum koduthitten :-)

Yeah Anuji ungaluku theriyaathaa enna? Vishali rombaaaaaaaa nallaavanga. No kobams :D

Yes this situattion is not good at all!
Reply | Reply with quote | Quote
# RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா? - பிந்து வினோத்AdharvJo 2018-04-16 19:59
:D :D this was really funny Bindu ma'am ippadi eppadi yosichinga :P but sad of vishali....Hero ninga periya businessman ah irundhukkutu logical analysis seyama enapa idhu facepalm but climax was super cool adhingama thoondi thoorugama accept seithu kitingale but still name sake-k avdhu en ippadi seithu irupagan ninaika kudava?? thonalaiya boss.... ;-) Thank you bindu ma'am for this cute story :clap: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா? - பிந்து வினோத்Bindu Vinod 2018-04-22 17:36
Thanks Adharv.

Ithu oru local paper'la vantah chinna news base seithu kandupidicha reason :-)

Hero sir Vishali'yoda childhood days base seithu romba questions ketkama vitutar enbathai mention seiyamal vitruppen :P Romba avasarama ezhuthi mudicha kathai :-)

Sari addendum koduthuppom :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா? - பிந்து வினோத்Devi 2018-04-15 22:03
Interesting story Bindu ji :clap:
Reply | Reply with quote | Quote
# RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா? - பிந்து வினோத்Bindu Vinod 2018-04-22 17:33
Thanks Devi :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா? - பிந்து வினோத்madhumathi9 2018-04-15 17:36
:clap: super story. :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா? - பிந்து வினோத்Bindu Vinod 2018-04-22 17:33
Thanks Madhu :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா? - பிந்து வினோத்Jansi 2018-04-15 14:32
Nice story
Reply | Reply with quote | Quote
# RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா? - பிந்து வினோத்Bindu Vinod 2018-04-22 17:33
Thanks Jansi :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா? - பிந்து வினோத்நிரஞ்சனா 2018-04-15 09:54
Nice story 💐😘
Reply | Reply with quote | Quote
# RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா? - பிந்து வினோத்Bindu Vinod 2018-04-22 17:32
Thanks pa :-)
Reply | Reply with quote | Quote
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Chillzeeயின் 2017 நட்சத்திரங்கள்

Chillzee Stars 2017

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

From our Forums

From our Forums

From our Forums

அதிகம் கருத்து பகிரப்பட்டவை

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
16
TPN

MuMu

NIVV
17
UNES

OTEN

YVEA
18
SPK

MMU

END
19
SV

KaNe

NOTUNV
20
KMO

Ame

KPM
21
-

MVS

IT
22
-

-

-


Mor

AN

Eve
23
TPN

MOVPIP

NIVV
24
IVV

MVK

MMV
25
PEPPV

EANI

PaRa
26
EEU01

KaNe

NOTUNV
27
TAEP

KKKK

Enn
28
-

MVS

IT
29
-

-

-

* Change in schedule / New series

* - On temporary break

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top