(Reading time: 25 - 50 minutes)

“ஓ...! அப்புறம் ஏன் எதனால இந்த டிவோர்ஸ்?”

“விதி... வேற என்ன?”

“புரியுற மாதிரி சொல்லுங்க விஷாலி”

“சொல்றேன்... க்ரிஷ் என்னை அன்னைக்கு காலேஜ்ல மீட் செய்ய வந்ததே அவர் ஒன் வீக் சிங்கப்பூர் போகணும்னு சொல்ல தான்... அதுக்குள்ளே ஏதேதோ நடந்து கல்யாணமும் நடந்திர

...
This story is now available on Chillzee KiMo.
...

ததை விடுங்க விஷாலி... ஆனால் விஷாலி உங்க மகன்? அப்புறம் உங்க கணவர் அதெல்லாம்???”

‘ம்ம்ம்... அமர்... நான் வளர்ந்த அனாதை இல்லத்துல இருந்து நான் தத்து எடுத்த என் மகன்... கணவர்ன்னு வேற யாரும் இல்லை... க்ரிஷ் மட்டும் தான்...”

“ஓ...!”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.