(Reading time: 25 - 50 minutes)

அங்கே விஷாலி இல்லை... அவள் கிளம்பி விட்டதாக தகவல் கிடைக்கவே, அவளின் அட்ரஸை எடுத்துக் கொண்டு, தன் காரில் அவளின் வீட்டிற்கு சென்றாள்...

மூன்று முறை காலிங் பெல் அடித்த பிறகே விஷாலி கதவை திறந்தாள்...

ஆகான்ஷாவை அங்கே எதிர்பார்க்காமல் திகைத்து போனாள்...

“க்

...
This story is now available on Chillzee KiMo.
...

துக்கிட்டார்...”

“பவித்ரா ஆன்ட்டி அதை ஏத்துக்கலையா?”

“ப்ச்... அவங்க ரொம்ப நல்லவங்க... நாங்க கல்யாணம் முடிச்சுட்டு போய் நடந்ததை சொன்னப்போ கோபமே படாமல் முழுசா கேட்டுட்டு என்னை ஒரு கேள்வியும் கேட்காமல் மருமகளா ஏத்துக்கிட்டாங்க...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.