Page 4 of 8
“வாட்?”
“நீ தான் பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பாக்குற ரேஞ்சுக்கு அவளையே பார்த்துட்டு இருந்தீயே, சரி உனக்கு ஹெல்ப் செய்யலாம்னு நினைச்சு ஷிவ்ராஜை கேட்டேன்... அவர் தான் சொன்னார்... அவளுக்கு யூகேஜி படிக்குற பையன் வேற ஒருத்தன் இருக்கான்...”
க்ரிஷினுள் எதுவோ ஒன்ற
...
This story is now available on Chillzee KiMo.
...
உன் உதவி தேவை இல்லை கிளம்பு என்று சொல்லி விடலாமா என்று கூட யோசித்தாள்... ஆனால் பல இக்கட்டான சூழ்நிலைகளில் உதவி செய்திருக்கும் ஒரு நல்ல குடும்ப நண்பனிடம், குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு எந்த காரணமும் இல்லாமல் கோபப் பட அவளுக்கு மனம் வரவில்லை...