(Reading time: 10 - 19 minutes)

வேண்டாம் செல்லம்....இப்போ வேண்டாம்.. நான் உனக்கு கால் பன்னரேன் அப்பரம் பார்... இப்போ வேண்டாம்...

தயா.. நீங்க வர வர ரொம்ப சேட்ட பன்னரீங்க.....

ஓ.... அப்போ எனக்கு என்ன பனீஷ்மென்ட்....

போங்க தயா..... நான் அப்படி எல்லாம் சொல்லல.. அம்மா கூப்பராங்க நான் அப்பரம் பேசர...

என்கிட்ட மட்டும் உனக்கு பேச நேரம்யிருக்காதே...

நான் அப்படி சொல்லல வீட்டுல்ல எல்லாரும் இருக்காங்கப்பா... ப்ளீஸ்...

சரி போ..... என போனை வைத்துவிட்டான்...

பெண்ணவளுக்கோ எவ்வளவு மறைத்தாலும் அவனின் வார்த்தை ஒவ்வோரு நிமிடமும் சுட்டது..

ரவு 10 மணிக்கு கல்யாண பொன்னுக்கு போன் வந்த்து... தயா தான் கால் பன்னரான்..

என்னங்க ப்ளீஸ் சாரி... போனை எடுத்தும் கேட்டாள்..

என்ன செல்லம் சாரி எல்லாம்....

நீங்க என்மேல கோவமா இருப்பீங்கன்னு நினைச்சேன்..

 அது எல்லாம் ஒன்னும் இல்லடி செல்லம்..... சரி என்ன பன்னர...

சாப்டங்க.. வேளை எல்லாம் முடிஞ்சது.. தூங்கனும்.... அவ்ளோ தான்... நீங்க சாப்டீங்களா...

ஆச்சுடா... சரி நீ போயி அந்த பார்சல்ல என்ன இருக்குன்னு பாரு நான் லைன்ல இருக்க.. ம்....

அந்த பார்சலில் அழகான லேகாங்கா இருந்த்து... அவ்வளவு அழகாயிருந்தது தன்னவனின் செலக்க்ஷன் சூப்பர் தான்...

ஓய் டிரஸ் பிடிச்சுயிருக்கா...

ரொம்ப.....

சரி அம்மா கொடுத்தாங்கயில்ல அந்த நகை அதையும் போட்டுக்கிட்டு ரெடியா இரு...

ரெடியா இருக்கனுமா... எங்க போக கிளம்ப சொல்லரீங்க...??

நீ ரெடியா இரு நான் வந்து உன்ன கூட்டிட்டு போரேன்.. அம்மா விட மாடாங்க சொன்னா கேளுங்க...

யாருக்கும் தெரியாது... அவங்க எழுந்திக்கரதுக்குள்ள திரும்ப வந்தர்லாம்...

எனக்கு பயமாயிருக்குங்க... நீ ரெடியா இரு நான் வர.... ம்....

ஒரு மணி நேரம் கழித்து தாராவின் அறைக்கு வந்த தயா தன்னவளை கண்டு விழிவிரிய நின்றான்....

கிளிபச்சைகலர் லேகாங்கா... அதற்கு ஏற்றார் போல கல் பதித்த நெக்லஸ்... அதே போல கம்மல்.. கையில் வளையல்.. அவ்வளவு அழங்காரம் இல்லாமல் நேர்தியாக்கப்பட்ட புருவம்.. அவளின் அழகை மேலும் அழகுட்டிய மூக்குத்தி.. இரு புருவங்களுக்கும் மத்தியில் பொட்டு... பார்க்க பார்க்க திகட்டாத அழகுடன் இருந்தவளிடம் இருந்து விழி அகற்றுவது சற்று கடினமாகவேயிருந்தது.....

அவன் அறைக்குள் வந்ததை பார்த்துவிட்டாள்...

தயா...... அம்மா பாத்தா என்ன சொல்லுவாங்க... அவள் பட படத்தாள் அதை பார்த்தவனுக்கு சிரிப்பு தான் வந்தது

ஓய் தாரி செல்லம் எதுக்கு இப்படி டென்சன் ஆகுற.. ரிலாக்ஸ்... பேபி ரிலாக்ஸ்...

சரி வா போகலாம்....

எங்க..

வா.... நான் சொல்லர.. ம்.... என முன்னே சென்றவளை தன்னுடைய கைவளைவில் நிற்க வைத்தான்..

என்ன பன்றீங்க தயா.. யாராவது வந்த போறாங்க.....

நீ இவ்வளவு அழகாயிருந்தா நான் என்னடி பன்னரது...

அவனது பேச்சில் பெண்ணவளோ வெட்கத்தில் சிவந்து போனாள்...

ஏய்.. நான் என்னடி பன்னுன நீ இப்படி வெட்கபட்டா எப்படி சும்மாயிருக்கரது... ம்...என கேட்டு கண்ணடித்தான்...

ம்...... இப்படியே நின்னு பேச போறீங்களா.. இல்ல எங்கயோ போலாம்ன்னு சொன்னீங்க...

ம்.....ஒரு பெருமூச்சு விட்டவன் போலாம்...

அவளின் கண்ணைகட்டி விட்டு போலாமா செல்லம் என அழைத்துச்சென்றான்...

20 நிமிடம் பயண இடைவேளையில் வந்தனர்... நாம எங்கபோறோம் தயா....

கொஞ்சம் இருடி.... வந்தாச்சு... என அவளின் கண் கட்டை அவிழ்த்துவிட்டான்...

வெளிச்சமே தெரியாத இருட்டு......

அமைதியா கேக்கர அலை சத்தம்......

தன்னவனோட கை கோர்த்துகிட்டு.......

சந்தோசத்துல மிதக்கரமாதிரியே..... படகுல கொஞ்ச தூரம் போகனும்.....

அந்த இருட்டுக்கு அங்க அங்க நட்சதிரம்.....

வானத்துல பிறை நிலா....

அவை அனைத்தையும் பார்த்தவளுக்கு கண்ணில் கண்ணீர்துளி எட்டிப்பார்த்து....

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.