(Reading time: 20 - 40 minutes)

“அடடா இது வேறயா, நான் எப்ப உன்னை ஏமாத்தினேன் சரி சரி கிளம்பு கல்யாணத்துக்கு கண்டிப்பா நான் வந்துடறேன் மாப்பிள்ளை என்ன செய்றாரு”

“பேங்க் ஆபிசர்”

”பரவாயில்லையே பெரிய இடம்தான் கிளம்பு” என சொல்ல அவனையே பார்த்தாள்

”என்ன தேனு” என அவன் பாசமாக கேட்க

“அவளை காப்பாத்த பொய் சொன்ன சரி என்கிட்டயாவது உண்மையை சொல்லியிருந்தா”

“சொல்லியிருந்தா என்ன பண்

...
This story is now available on Chillzee KiMo.
...

தேவைப்பட்டது, நிறைய பணம் செலவு செஞ்சிட்டேன். இப்ப இருக்கற பணத்தை வைச்சி காலம் ஓட்ட முடியாது. இந்த நாத்தம் என்னை விட்டு போகனும். பன்னீர் ரோஜால குளிச்சா சரியாயிடும்னு ஆயுர்வேதத்தில இருக்கு அதான்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.