(Reading time: 20 - 40 minutes)

“அதுக்கென்ன நிறைய பன்னீர் பாட்டில் கடையில விக்கறாங்களே அதை பயன்படுத்துங்க” என சொல்ல அவளோ

”அதையும் நான் டிரை பண்ணி பார்த்துட்டேன் ஆனா செட் ஆகலை, இயற்கையா விளையற பன்னீர் ரோஜா பூக்களை தண்ணியில போட்டு ஊறவைச்சி அதுல நான் குளிக்கனும் அப்பதான் இந்த நாத்தம் போகும், அதுக்கு எனக்கு நிறைய பன்னீர் ரோஜா தேவைப்படுது”

“ஓ புரியுதுங்க புரியுது பூ வேணும்னு என்னை தேடி வந்தீங்

...
This story is now available on Chillzee KiMo.
...

்படியே பேசி முடிச்சிடறேன்”

“நான் விலைக்கு விக்கறதில்லையே ஆசைக்காக வளர்க்கிறேன் அவ்ளோதான்”

“இருக்கட்டுமே பாவம் ஒரு பொண்ணுக்கு உதவி செய்யேன்” என சொல்ல அவனையே ஏற இறங்கப் பார்த்தாள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.