(Reading time: 20 - 40 minutes)

”நீ நல்லவன்னு நான் எப்படி நம்பறது?”

“அதுக்கு நீ என்னை கல்யாணம்தான் செஞ்சிக்கனும்”

“என்னது”

“இல்லைம்மா விசாரிச்சிக்க நான் பஸ் ஸ்டான்ட்லதான்  பூ விக்கிறேன்”

“ஓ பூ விக்கறவனா நீ” என இளப்பமாக சொல்ல அவனோ

“ஆமாம் சில பேர் செல்போனை கூவி கூவி விப்பாங்கள்ல அது போல நான் பூவை கூவி கூவி விக்கறேன் போதுமா” என சொல்ல அவளுக்கு சிரிப்பே வந்தது

...
This story is now available on Chillzee KiMo.
...

னாடியே சென்று நின்று அவன் பறிப்பதைப் பார்த்தாள். வேகமாக அதிலும் முள் குத்தாமல் பார்த்து பக்குவமாக பறித்து கூடையில் போடலானான். அரை மணி நேரத்தில் 20 பூக்களைப் பறித்தவன் மீதி பூக்களைப் பார்த்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.