Page 5 of 6
”இது போதும் மிச்சம் இருக்கட்டும் நான் போய் கொடுத்துட்டு அவங்க என்ன சொல்றாங்கன்னு பார்த்துட்டு இன்னும் தேவைப்பட்டா வந்து பறிக்கறேன் மொட்டெல்லாம் இருக்கு அது நாளைக்கு பூத்திடும் ஒண்ணும் பிரச்சனையில்லை” என சொல்ல அவளோ அவன் சொன்னதைக் கேட்டு சிரித்தாள்.
”எதுக்கு சிரிக்கறீங்க”
”இல்லை எங்க வீட்ல மல்லியில்லைன்னு சொன்னீங்களே அது பொய் தானே” என அவள் சொல்ல அவனோ சுற்றி ம
...
This story is now available on Chillzee KiMo.
...
“மல்லிதானே, உனக்கு விருப்பம் இருந்தா நீ தலையிலயும் வைச்சிக்கலாம் மனசுலயும் வைச்சிக்கலாம் யோசிச்சி சொல்லு” என சொல்லிவிட்டு அவன் சென்றுவிட அன்றிலிருந்து அவர்களின் உறவில் புது கோணம் பிறந்தது.