(Reading time: 12 - 24 minutes)

வந்து.....நான் சொல்கிற கடவுளுக்கு எம்மதமும் சம்மதம், எம்மொழியும் சம்மதம், எல்லா இனமும் அவரினம், ஜீவராசிகள் அனைத்துமே, அவர் குழந்தைகள், புரிகிறதா?"

"புரிகிறது, தாத்தா!"

" அடுத்து, நம் உடலை, மனதை, ஆன்மாவை, புத்தியை, எந்த நிமிடமும் இயக்கிக்கொண்டேயிருப்பது, அந்த சக்திதான், ......."

"நிச்சயமா! எனக்கு சில சமயம் ஆச்சரியமாயிருக்கும், இந்த செயலை நம்மால் எப்படி செய்யமுடிந்ததுன்னு, எழுதும்போது சில சொற்கள், முற்றிலும் மறந்துபோனவை, திடீரென வந்து விழும், ......"

"குட்! இது எனக்கு, உங்களுக்கு, உலகத்திலே உள்ள அத்தனை உயிர்களுக்கும் பொருந்தும், ஏன்னா, அனைவரையும் இயக்குவது, அந்த மாபெரும் சக்திதான்!"

"சந்தேகமேயில்லை, தாத்தா!"

"பிறர் உங்களை புகழ்ந்தாலோ, இகழ்ந்தாலோ, அடித்தாலோ, அணைத்தாலோ, உண

...
This story is now available on Chillzee KiMo.
...

டதும், மகிழ்ச்சி முழுவதும் மறைவதோடு, வெறுப்பே உண்டாகிவிடும்....சரியா?"

தாத்தா சொல்வதில் உள்ள யதார்த்தம், இருவருக்கும் புரிந்தது. 

"துவக்கத்தில் மகிழ்ச்சியாயிருந்தது, போகப்போக வெறுப்பாகவே மாறுகிற ஒன்றுக்காகவா, தேடி அலைகிறீர்கள்?....சரி, இதன் காரணம் என்ன என்று ஊகிக்க முடிகிறதா?"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.