(Reading time: 23 - 45 minutes)

சிறுகதை - காலத்துக்கேற்ற பார்வை - ரவை

generations

"பூர்ணிமா! ஒரு இனிப்பான செய்தி! பெண்கள் திருமணமானபிறகும், கணவனைத் தவிர, வேறொரு ஆணுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்வது சட்டப்படி குற்றமல்ல, ன்னு சுப்ரீம் கோர்ட்டு புரட்சிகரமான தீர்ப்பு வழங்கியிருக்கு....."

பூர்ணிமா கணவனை எரித்துவிடுவதுபோல பார்த்தாள்.

"பூர்ணி! நான் ஒண்ணும் தப்பா சொல்லலே, இத பார்! பேப்பரிலே வந்திருக்கு....."

தன்னிடம் நீட்டிய பேப்பரை, தட்டிவிட்டாள், பூர்ணிமா!

" சேகர்! இதிலே இனிப்பு எங்கேயிருக்கு? தி

...
This story is now available on Chillzee KiMo.
...

டைய வேண்டிய விஷயத்தை நானும் பேசியிருக்கிறோம்......."

"ஆமாம், பூர்ணி! வாழ்க்கையில் இப்படியும் நிகழ வாய்ப்புண்டு என்பதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்........"

பேசிக்கொண்டே உறங்கிவிட்டனர்.

சொன்னதை நினைவில் வைத்துக்கொண்டார்களா, என்பதற்கு சோதனை மறுநாளே ஏற்பட்டது!

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.