(Reading time: 23 - 45 minutes)

லா காலேஜ் கிளம்பிக்கொண்டிருந்தாள். அன்று ஆண்டு இறுதிநாள்! டிரஸ் விதிகள் தளர்க்கப்பட்டு, மாணவிகள் விருப்பமான ஆடை அணிய சலுகை வழங்கப்பட்டதையொட்டி, கலா மேலைநாட்டு நாகரிக ஆடை அணிந்து நிலைக்கண்ணாடி எதிரே நின்று சரிசெய்துகொண்டிருந்தாள். அங்கே எதேச்சையாக வந்த சேகரின் தாய் அதிர்ந்துபோய் அலறினாள்.

" என்னடி இது, அலங்கோலம்? மூடவேண்டிய இடத்திலே திறந்துகிடக்கு, கைப்பக்கம் கிழிஞ்சு அசிங்கமா.....இப்படியா காலேஜ் போகப்போறே?"

"பாட்டி! இதுதான் இப்ப ஃபேஷன்! எல்லா பெண்களும் இப்படித்தான் மாடேர்னா டிரஸ் பண்ணிண்டு வரப்போறாங்க....பாட்டி! நீ அந்தக் காலத்து மனுஷி, உனக்கு இதெல்லாம் புரியாது,......."

" ஏன்டீ, இது உங்கம்மாவுக்கு தெரியுமாடீ?"

கலா உரக்கச் சிரித்

...
This story is now available on Chillzee KiMo.
...

ு நன்றாகத் தெரியும். பூர்ணிமா அவர்களை தன்னை பெற்றவர்களாகவே ஏற்றுக்கொண்டு, அவர்களை, 'அப்பா','அம்மா' என்றுதான் அழைப்பாள்.

அதனால், இப்போதெல்லாம் எந்த விஷயமானாலும் முதலில் பூர்ணிமாவிடம் பேசி, அவள் இசைவுடன், சேகரிடம் சொல்வார்கள்.

"என்னம்மா! என்ன சமாசாரம்? ரொம்ப பதட்டமா இருக்கீங்க!"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.