(Reading time: 18 - 35 minutes)

“அப்பா நான் அவரை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன், சாருவோட படிப்பு முடியறதுக்காக காத்திருக்கேன்“

“எதுக்கு அத்தனை நாள் காத்திருக்கனும் இப்பவே நீயும் அவனும் வெளிய சொல்ல முடியாத அளவுக்கு நெருக்கமா இருக்கீங்க விட்டா நீ கர்ப்பமாயிடுவ, அப்படி ஏதாவது நடந்தா இந்த வீட்டு மானம் மரியாதை என்னாகிறது. என் பேரை கெடுக்கவே இப்படியெல்லாம் செய்றியா நீ”

“சாரிப்பா அவருக்கும் என்னை

...
This story is now available on Chillzee KiMo.
...

p>”குட்டிச்சாத்தான் நீதானா” என சொல்ல அவளோ முறைத்தாள்

”என் பேரு சாருபா” என்றாள்

”சாருபாவை விட குட்டிச்சாத்தான்தான் கரெக்ட் இங்க என்ன செய்ற”

”ம் ப்ராஜெக்ட் விசயமா வந்தேன்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.