(Reading time: 18 - 35 minutes)

“ஓ உன் அக்கா அனுப்பினாளா சரி உனக்கு என்ன தேவையோ அதை எடுத்துக்கிட்டு கிளம்பு”

“என்ன கேட்டாலும் கிடைக்குமா”

“கிடைக்கும் கேளு”

“எனக்கு நீங்கதான் வேணும்”

“எதுக்கு”

“வாழையை பத்தி விவரங்கள் வேணும்” என அவள் பேச அவனுக்கு சந்தேகம் வரவே அவளிடம் அமைதியாக பேசினான்

”சுஹா எங்க?” என கேட்க அவளோ சிரித்தாள்

”என்ன நீங்க நான் விவரம் சேகர

...
This story is now available on Chillzee KiMo.
...

னுக்கு சொத்து பத்து குறைவா இருக்கு, அதோட அவன் வீட்லயே 3 பொண்ணுங்க இருக்காங்க அவனோட அக்கா தங்கச்சிங்களை அவன்தான் கல்யாணம் செஞ்சி வைக்கனும், கரை ஏத்தனும் அப்புறம்தான் அவன் கல்யாணம் பண்ணிக்குவான்”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.